உங்கள் அனுபவங்களை எமக்கு அனுப்பி வைத்தால் நாம் இப்பகுதியில் இணைத்துக் கொள்வோம். |
||||
|
திரு. செ.சிவஞானம்
|
|||
இறைவனை நோக்கிய என் பயணம் . . .
எனது முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக கலியுக அவதாரமாக அவதாpத்திருக்கும் பகவான் சத்திய சாயி பாபாவுடன் நேரடியாகப் பழகக்கூடிய பெரும் பேறு எனக்குக்கிடைத்தது. எனது வாழ்க்கையில் எனக்குக்கிடைத்த பெருங்கொடை எனக் கருதுகிறேன். பலவித குறைபாடுகள் என்னில் இருந்தும், என்னைத் தன்னுடைய அளப்பெருங் கருணையால் பாதுகாத்து, வழிகாட்டி ஒரு சாpயான பாதை யில் செல்ல வழிகாட்டி விட்டார். இனி எத்தனை பிறவி வந்தாலும், அவருடைய கருணை என்மீது இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் எனக்குத் தேவையில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில், இறைவனை நோக்கிய பயண அனுபவங்களில் ஞாபகத்தில் உள்ள சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், எனது சற்குருவில் நீங்களும் ஆழமான நம்பிக்கை கொள்ள முடியும் என்ற நோக்கோடு உங்களுடன் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். |
||||
|
|
|||
|
|
|||
|
|
|||
|
|
சாயி வாஹினி- சிங்கப்பூர்
|
||
காலமும் நேரம் ஒரு பொருட்டல்ல . .. இரு முதிய பெண்கள் அவர்கள் இரு வரும் சாயி பக்தா;கள். அநாதை இல்லத்தில் வாழும் குழந்தைகளை வளர்க்கும் சேவாத தொண்டு செய்பவர்கள். அன்று காலநிலையும் சீராக இருந்தது. சூரியன் பிரகாசிக்கும் கோடை காலம். வானொ லியும், தொலைக்காட்சியும் வானிலை நன்றாக இருக்குமென அறிவித்தன. எனவே பொழுது போக்கிற்காக அமெரிக்க நெடுஞ் சாலையில் காரோட்டிச் சென்றனர். வெப்பமாக இருந்ததால் மெல்லிய உடையை அணிந்திருந்தனர் பிற்பகல் ஆக திடீரென வானம் கறுத்து மழை பெய்யத் தொடங்கியது. அதன் பின் பனி கொட்ட ஆரம்பித்தது. பனியில் காரை ஓட்டி வீடு திரும்ப முடியாத நிலையில் அவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்க உத்தேசித்தனர். ஆனால் விடுதிகள் யாவற்றி லும் இடமில்லை என்ற அறிவித்தல்களே காணப்பட்டன |
||||
|
|
|
||
|
|
|
||
|
|
|
|
|
|
|
|
||
|
|
|
||
|
|
|
|