ரம்ழான் தினம்

 

 

 முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 போதனைகள்


 இலங்கையில் சாயி


 
அனுபவங்கள்


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 

வாழ்த்துக்கள்

முஸ்லீம் மக்களின் நோன்பு இறுதியாக கொண்டாடப்படும் ரம்ழான் தினமாகும். 21 ஆம் திகதி தெய்வீகத்தின் பிரசன்னத்திற்காகவும்இ ரம்ழான் தின கொண்டாட்டத்தின் நிறைவுக்காகவும் புட்டபர்த்திபர்த்தியின் குல்வந் ஹேரலில் கூடினர். குல்வந் மண்டபத்தில் மிகவும் எளிய முறையில் தெய்வீகக் கொண்டாட்டம் பாபாவின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது.

நிகழ்ச்சிகள் 5.45 மணிக்கு ஆரம்பமாகியது. அஜித் பூபட் அவா;களின் உரையும் இடம் பெற்றது.இஸ்லாமிய முறையில் பகவானை வணங்கியதுடன் இஸ்லாமிய முறையில் அழைத்து வணங்கினர்.


ரம்ழான் தினம்