கிருஸ்ண ஜென்மாஸ்டமி
 

 

 

 

 முகப்பு


 பிரசாந்தி நிகழ்வுகள்


 சாயி அவதாரம்


 
போதனைகள்


 இலங்கையில் சாயி


 அனுபவங்கள


 சாயி நிலையங்கள்


 சஞ்சிகைகள்


 
வெளியீடுகள்


 பொது நிகழ்வுகள்

 
பதிவிறக்கங்கள்

 படங்கள்

 உங்கள் பக்கம்

 தொடர்புகளுக்க

 

 

வாழ்த்துக்கள்
 

 

கிருஸ்ண ஜென்மாஸ்டமி


கிருஸ்ண ஜென்மாஸ்டமி கிருஸ்ணாவின் பிறப்பை நினைவு படுத்துகிறது. பகவத் கீதை ஜாதி மதம் பேதம் கடந்த மனித மனங்களுக்கு தெய்வீக உணர்வை அளிக்கவல்லது. தாய் யசோதையை நினைவு படுத்தும் வகையில் பிரசாந்தியில் சித்தசோரா யசோதாகே பால் என்ற பாடல் ஒலி கேட்கிறது. ராமர் திரேதா யுகத்திலும், கிருஸ்ணர் துவாபரயுகத்திலும்> பகவான் கலியுகத்திலும் இந்தியாவை புனித நாடாக கருதி அவதாpத் துள்ளார்கள்.


5000 ஆண்டுகளுக்கு முன்னர் பகவான் கிருஸ்ணர் துவாபர யுகத்தில் மதுரையில் அவதாpத்தார்.  பிரசாந்தி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணிக்கு பகவான் மஞ்சள் நிற உடையணிந்து வருகை தந்தார். பிரசாந்தி நிலையம் முழுவதும் ஒரு சிறு இடம் கூட இல்லாமலுக்கு சாய் குல்வந் கோல் நிரம்பி இருந்தது. முத்தனபள்ளி, அலெக் இன்ஸ்ரிரியூட், மகாராஸ்டைச் சோ;ந்த அக்ஷா கிராமத்தைச் சோ;ந்த 3 பல்கலைக் கழகங்களின் மாணவர்கள்
 

மாலை 4 மணியளவில் வழமையான வேதமந்திரம் 1 மணி நேரம் முழங்க 5 மணியளவில் பகவானுடன் சத்ய கீதா, கோகுலத்து பசுக்கள், மேலும் சில பறவைகள் என்பன மந்திரத் திற்கு வந்து இறைவனின் வருகைக்காக காத்திருந்தன.

 

(ref:sssbpt)