முகப்பு
 
பிரசாந்தி நிகழ்வுகள்
 
சாயி அவதாரம்
 
போதனைகள
 
இலங்கையில் சாயி
 
அனுபவங்கள
 
சாயி நிலையங்கள்
 
சஞ்சிகைகள்
 
வெளியீடுகள்
 
பொது நிகழ்வுகள்
 
பதிவிறக்கங்கள்
 
படங்கள்
 
உங்கள் பக்கம்
 
தொடர்புகளுக்க

 


 

 

"சாயியை நோக்கிய பயணம்"

2010 ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்கள் குழு  என்னும் புட்டபர்த்திக்கு செல்வது தொடர்பான திட்டமிடல்களை மேற்கொண்டு பல சாதனா நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வெளிவரும் சாயிமார்க்கம் என்னும் சத்திய சாயி நிறுவன சஞ்சிகை மூலம் அறிய முடிகின்றது. இக்குழுவினர் அநேகமாக செப்டம்பர் மாத இறுதியில் புட்டபர்த்திக்கு பயணமாவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இலங்கை சத்திய சாயி நிறுவன உயர் மட்டக்குழுவினர் இளைஞர்கள் சாதனா நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஏற்பாடுகளை நாடளாவிய ரீதியல் மேற்கொண்டு வருகின்றனர்.


அகண்ட பஜனை

 


 


 

 

2010 ஆம் ஆண்டு இலங்கை இளைஞர்கள் குழு புட்டபர்த்திக்கு செல்வது தொடர்பான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளனர். இலங்கை சத்திய சாயி நிறுவன உயர் மட்டக்குழுவினர் இலங்கையின் சகல பாகங்களிற்கும் விஜயம் செய்து இளைஞர்கள் சாதனா நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

 

 

அவதார தின வாழ்த்துக்கள்


 

சிவராத்திரி தின வாழ்த்துக்கள்


தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள


கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்


ரம்ழான் தின விழா வாழ்த்துக்கள்

 


 

நவராத்திரி தின விழா வாழ்த்துக்கள்